மாற்றுத்திறனாளியை அடித்த பா.ஜ நிர்வாகி | BJP leader beats up specially abled man

2018-12-27 0

தமிழகத்தில் கோமாரி நோய் பரவி வருவதால் பொள்ளாச்சி கால்நடை சந்தையை
ஒரு மாத்திற்கு மூடுவதாக அரசு அறிவித்தது.
சில வாரங்கள் சந்தை மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளும், கால்நடை வளர்ப்போரும்,
அரசு உத்தரவை மீறி சந்தையை திறப்பதாக பேனர் வைத்தனர்.
பொள்ளாச்சி சந்தையை அருகிலுள்ள திப்பம்பட்டிக்கு
இடம் மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில்,
முறையான அறிவிப்பு இல்லாததால் எங்கு கூடுவதென குழப்பம் ஏற்பட்டது.
இதனால் சந்தை வழக்கமான கூட்டமில்லாமல் இருந்தது.
அரசு உத்தரவை மீறி சந்தை கூடியதை அறிந்த கால்நடைத்துறை அதிகாரிகள்,
பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து சந்தை கலைக்கப்பட்டது.